a

ரூ.13,500 கோடி வங்கி மோசடி – வெளிநாட்டு போலீசிடம் சிக்கிய வைர வியாபாரி மெகில் சோக்சி…!


மும்பையில் வைர விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த மெகில் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்கில் போலீசார் தேடி வந்ததால், மேற்கிந்திய தீவான ஆன்டிகுவாவுக்கு சோக்சி தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது.

Also Read  மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா, டில்லியில் பரபரப்பு

இந்த நிலையில், ஆன்டிகுவாவில் தலைமறைவாக இருந்த வைர வியாபாரி மெகில் சோக்சி அங்கிருந்து கியூபாவிற்கு தப்பி சென்ற நிலையில் பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சோக்சியை தேடி வந்த நிலையில் இன்று டொமினிகா நகர உள்ளூர் போலீசாரிடம் காவலில் உள்ளதாகவும். அவரை ஆன்டிகுவா போலீசார் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? - 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?

சோக்சியை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சி.பி.ஐ., அமலாக்கத்துறையிடம் ஆன்டிகுவா அரசு தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனது வாட்டர் பாட்டிலில் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுத்த சுற்றுலா பயணி! – வைரல் வீடியோ

Shanmugapriya

டெல்லி கலவரத்தில் எங்களை தாக்கியது அடியாட்கள் தான்… விவசாயிகள் இல்லை… போலீசார் அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

வேண்டாம் ஆன்லைன் ரம்மி – கதறும் இளைஞர்….

Tamil Mint

ஆட்கொல்லி கொரோனா…! ஒரே நாளில் 3498 பேரின் உயிரை பறித்த அவலம்…!

Devaraj

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi

அதிகரிக்கும் கொரோனா – முழு ஊரடங்கை அமல்படுத்தும் மற்றொரு தென்மாநிலம்..!

Lekha Shree

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

திருப்பதியில் 11-ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து!

Shanmugapriya

PCOD, மாதவிடாய் பிரச்னை இருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா…?

Devaraj

அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

Lekha Shree

குடிபோதையில் முதலையுடன் பேசிக் கொண்டிருந்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Tamil Mint

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் சென்ற ராகுல்காந்தி நொய்டாவில் கைது.

Tamil Mint