போலீஸுக்கே சிறையா…! சினிமா பாணியில் காவல்துறை அதிகாரி கைது…


புகார் மீது வழக்கு பதியாமல் இருக்க கட்டட கட்டுமான ஒப்பந்ததாரரிடம் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். கட்டட கட்டுமான ஒப்பந்ததாரரான இவருக்கும், பெருவாயல் கிராமத்தை சேர்ந்த காந்திமதி என்பவருக்கும் வீடு கட்டியதற்காக பணம் கொடுக்கல் – வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கவரப்பேட்டை காவல் நிலையத்தில் காந்திமதி, ஜெகதீசன் மீது புகார் ஒன்றை அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

Also Read  ஆபாச படம் பார்த்த 68 வயது முதியவர் சிறுமியிடம் செய்த செயல்.....

இந்நிலையில் அங்கு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சிவராஜ், புகார் மீது வழக்கு பதியாமல் இருக்க தனக்கு ரூ.20,000 லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டதாக கூறி, திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இதுகுறித்து புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளார் ஜெகதீசன். இதனையடுத்து, அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை ஜெகதீசன், உதவி ஆய்வாளர் சிவராஜிடம் ஆரணி பகுதியில் வழங்கினார்.

அப்போது. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காவல் உதவி ஆய்வாளர் சிவராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  அண்ணன் உயிரிழந்த நிலையில் குழந்தை பெற்ற அண்ணியை கொலை செய்த மைத்துனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் வழக்கு – சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்!

Lekha Shree

பெங்களூரு விபத்து: திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு…!

Lekha Shree

இப்படியும் ஒரு மருமகளா….! மருமகளின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…

VIGNESH PERUMAL

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்!

Lekha Shree

பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

Lekha Shree

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி முதல்வரை கைது செய்ய வலுக்கும் போராட்டம்..!

Lekha Shree

மியான்மர்: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை…! காரணம் இதுதான்..!

Lekha Shree

கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர இளைஞர்..

VIGNESH PERUMAL

“பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு?” – திருடனின் ஆதங்கம்… ம.பி.யில் சுவாரசிய சம்பவம்…!

Lekha Shree

“ஆண் குழந்தை தான் வேண்டும்” – மனைவிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்த கொடூரன்..!

mani maran

வான்டெட்டாக சிக்கிய வாலிபர் – காவலர் மீது சாக்கடை நீரை வீசி போதையில் அலப்பறை!

Lekha Shree