வீட்டில் மகன் இல்லாத நேரம்… மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்..!


மத்தியப் பிரதேசத்தில் மகன் பள்ளிக்கூடம் சென்று இருந்த போது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாமனார் மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானை சேர்ந்த அந்த 21 வயது பெண், குணாவை சேர்ந்த 22 வயது வாலிபரை சமீபத்தில்  திருமணம் செய்து கொண்டார்.  அவரது கணவர்  பிளஸ் 2 படித்து வருகிறார். 

Also Read  "யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும்" - தொல்.திருமாவளவன்

தனது கணவர் பள்ளிக்குச் சென்றிருந்தபோது மாமனார் தன்னை  பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டி உள்ளார். தனது மனைவியுடன் புகார் அளிக்க கணவரும் போலீஸ் நிலையம் வந்து இருந்தார்.

தனது மாமனார் பல சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், குடும்ப உறுப்பினர்களை அவர், அந்த ஆயுதங்களை காட்டி அச்சுறுத்துவதாகவும் அந்த பெண் புகாரில் கூறி உள்ளார்.

Also Read  பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்கினால் தள்ளுபடி! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மேலும் குடும்பத்தில் உள்ள பல  பெண்களை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டி உள்ளார். 

போலீசார், முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு அந்த நபர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர்.  ஆனால் அந்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

Also Read  மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனது இறுதிச்சடங்குக்காக சேர்த்த பணம்…. பறிபோனதால் கதறி அழுத முதியவர்… உதவிய எஸ்.பி…!

Lekha Shree

பாரதியாரின் 100 வது நினைவு தினம்: தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி..!

suma lekha

மின் கட்டணம் உயர்வு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil

பிரசாந்த் கிஷோர் மிரட்டப்பட்டாரா…! ஐபேக்கில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஏன்…?

sathya suganthi

“மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது; எப்போதும் வளையாது” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

முதலிரவு முடிந்த மறுநாளே கணவன் மீது புகார் அளித்த மனைவி…. இதுதான் காரணம்…

VIGNESH PERUMAL

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!

Shanmugapriya

கொரோனாவுக்கு ராஜஸ்தான் பெண் எம்.எல்.ஏ பலி

Tamil Mint

அமேசான் வர்த்தக நிறுவனம் மூலம் கஞ்சா விற்பனை…! 5 பேர் கைது..!

Lekha Shree

ஒரே அமர்வில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்!

Lekha Shree