தனது இறுதிச்சடங்குக்காக சேர்த்த பணம்…. பறிபோனதால் கதறி அழுத முதியவர்… உதவிய எஸ்.பி…!


ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடலை விற்று பிழைப்பு நடத்தி வரும் முதியவருக்கு காவல்துறை எஸ்.பி. செய்துள்ள உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் வசிக்கும் 90 வயது முதியவர் அப்துல் ரஹ்மான். இவர் அப்பகுதியில் கடலை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்.

Also Read  "பாலியல் துன்புறுத்தலும் வன்கொடுமையாகவே கருதப்படும்" - மும்பை நீதிமன்றம்

பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு தனது இறுதிச்சடங்குகளுக்காக சுமார் ஒரு லட்சம் ரூபாய் சேர்ந்து வைத்துள்ளார்.

ஆனால், அதை சில மர்ம நபர்கள் அவரை காயப்படுத்திவிட்டு அவர் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.

Also Read  நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

பணம் திருடு போன கவலையில் அவர் கதறி அழுதுள்ளார். அதை யாரோ சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை வைரலானது. அதை சீனியர் எஸ்.பி சந்தீப் சவுத்ரி பார்த்துள்ளார். வீடியோவை பார்த்து கலங்கிய அவர் அப்துல் ரஹ்மானுக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 லட்சத்தை கொடுத்து உதவியுள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காங்கிரஸ், பாஜக வேறு வேறு அல்ல: விளாசிய பினராயி…!

Devaraj

மத்திய அமைச்சரவையில் பதவி விலகிய மூத்த அமைச்சர்கள்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

கேரளா: கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

Tamil Mint

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதத்தில் இந்தியா முதலிடம்!

Tamil Mint

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை தொடர்பு மொழியாக பயன்படுத்துங்கள்: அமித் ஷா

Tamil Mint

இளைஞரின் செல்போனை உடைத்து கன்னத்தில் அறைந்து ஆட்சியர் – வைரலாகும் வீடியோ

sathya suganthi

ராமர் கோயில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும்: உ.பி. அரசு

Tamil Mint

நிலவின் தெளிவான புகைப்படத்தை எடுத்த 16 வயது இந்திய இளைஞர்…!

Lekha Shree

மூடநம்பிக்கையால் நேர்ந்த உச்சக்கட்ட கொடூரம்; பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி டம்பெல்ஸ்-ஆல் அடித்து நரபலி கொடுத்த தம்பதி!

Tamil Mint

வைரஸ் தடுப்பில் N95 மாஸ்க் பயன் தராதா எயிம்ஸ் டாக்டர் கடிதத்தால் புதிய சர்ச்சை!

Tamil Mint

சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ.1.18 லட்சம் கோடி

Tamil Mint

“சிவசங்கர் பாபாவை கைது செய்து தூக்கிலிடுங்கள்” – பிரபல நடிகை ட்வீட்

Shanmugapriya