சென்னை: அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பு..! 758 வழக்குகள் பதிவு..!


சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காற்று மட்டும் ஒலி மாசை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

Also Read  ரெட் அலர்ட் - சென்னையில் 45 கி.மீ., வேகத்தில் வீசும் காற்று…!

ஆனால், நேற்று தீபாவளியன்று அறிவிக்கப்பட்ட நேரம் கடந்தும் பலர் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால், சென்னை காவல் துறை அறிவித்தது போல அறிவிப்பை மீறி பாட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 758 வழக்குகள் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ், கீழ்பாக்கம், அயனாவரம், ஓட்டேரி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Also Read  வெடித்து சிதறிய பலூன் -பிரதமர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீ காயங்களுடன் தப்பிய நிர்வாகிகள் .

சென்னையில் கடந்த 2020ம் ஆண்டு 428 வழக்குகளும் 2019ம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசியலில் குதிக்கிறாரா சகாயம் ஐஏஎஸ்?

Tamil Mint

சாட்டை துரைமுருகன் கைது – சீமான் கண்டனம்!

Lekha Shree

அதிமுக செயற்குழுவில் 15 பரபரப்பு தீர்மானங்கள்

Tamil Mint

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

Tamil Mint

தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு விருது

Tamil Mint

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

அழியாத மனிதநேயம் – ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய செக்யூரிட்டி!

Lekha Shree

ஊரக உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி?

Lekha Shree

ஆண்டிப்பட்டி தொகுதி: திமுக வேட்பாளர் அண்ணன்… அதிமுக வேட்பாளர் தம்பி…! சபாஷ் சரியான போட்டி!

Lekha Shree

அரசு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்றார்

Tamil Mint

நான் அரசியலுக்கு வரவில்லை – நடிகர் ரஜினிகாந்த்

Tamil Mint

வெற்றியை வேறு மாதிரி கொண்டாடிய உதயநிதி! ஸ்டாலினுக்கு கொடுத்த சூப்பர் கிப்ட்!

Lekha Shree