a

கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழப்பு…!


சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ராஜேந்திரன், கானத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த 13 ஆம் தேதி, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சுகாதார மையம் ஒன்றில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கு கடந்த 24 ஆம் தேதி கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்வதாக கூறியிருந்தனர்.

Also Read  மே 3 முதல் 20 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு..? உண்மை என்ன..?

இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளது.

எஸ்.ஐ.ராஜேந்திரன் உயிரிழப்புக்கான காரணம் தடுப்பூசியா, கொரோனாவா அல்லது வேறு காரணமா என சரியாக தெரியாத நிலையில், குடும்பத்தினர் நண்பர்கள், உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Also Read  குவியல் குவியலாக எரியூட்டப்படும் மனித உடல்கள் - கொரோனாவின் கோர தாண்டவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நில மோசடி வழக்கில் பிஷப் கைது

Tamil Mint

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

“மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்” – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

“என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்க்க வேண்டும்..” முதல்வர் ஸ்டாலின்

Ramya Tamil

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தருமபுரியில் குவியும் கொரோனா சடலங்கள்: திணறும் ஊழியர்கள்!

sathya suganthi

கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் தொடரும் இழுபறி.. இதுதான் காரணம்..

Ramya Tamil

கல்லூரி மாணாக்கர் இணையவழிக் கல்வி கற்க நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

காங்கிரஸ் கட்சிக்கு 15+1 அல்லது 20+0?திமுகவின் புதிய ஆஃபர்

Tamil Mint

கோவையில் இலங்கை தாதா உண்மையில் இறந்தாரா, இல்லையா?

Tamil Mint

மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint