a

பெண் போலீஸ் மர்ம மரணம் – இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey


ஜார்கண்ட் மாநிலம் சாஹெப்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலைய பொறுப்பாளராக ரூபா டிர்கி பணியாற்றி வந்தார்.

26 வயதான ரூபா டிர்கி, தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு காவல் குடியிருப்பில் உள்ள அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

Also Read  "மேற்கு வங்கத்தில் ஒற்றைக் காலால் வெல்வேன்" - மம்தா பானர்ஜி

அவருடன் அறையில் தங்கியிருந்த மற்றொரு பெண் காவலர், பணி முடிந்து இரவு 8.30 மணிக்கு சென்று ரூபாவின் அறை கதவை தட்டியதாக சொல்லப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரூபா டிர்கி சடலமாக தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

Also Read  கொரோனாவை பரப்பும் கரன்சி (ரூபாய்) நோட்டுக்கள்-ஆர்.பி.ஐ அதிர்ச்சி தகவல்...

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ரூபாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி #justice_for_rupa_tirkey என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பானிபூரி கடைக்காரர்களிடையே கடும் மோதல்; உருட்டுக்கட்டை, பைப்புகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு! | வீடியோ

Shanmugapriya

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அமித்ஷா, அதிரடிகளை உடனே ஆரம்பித்தார்

Tamil Mint

மத்திய பட்ஜெட் 2021: 1 காப்பீட்டு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகிறது!

Tamil Mint

வைரஸ் தடுப்பில் N95 மாஸ்க் பயன் தராதா எயிம்ஸ் டாக்டர் கடிதத்தால் புதிய சர்ச்சை!

Tamil Mint

உமிழ்நீரை துப்பி சப்பாத்திக்கு மாவு பிசைந்த நபர்! – கடும் கண்டனத்துக்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

இந்தியாவில் மீண்டும் புதிய பரிணாமத்தில் தடை செய்யப்பட்ட PUBG விளையாட்டு!

Lekha Shree

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

“கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

Ramya Tamil

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

எல்லையில் மீண்டும் வாலாட்டும் சீனா

Tamil Mint