நான் அரசியலுக்கு வரவில்லை – நடிகர் ரஜினிகாந்த்


நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

Also Read  பயணிகள் நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை  போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் , அர்ஜுன மூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். உடல்நலம் குறித்து இருவரும் விசாரித்தனர். இதனை அடுத்து நிருபர்களிடம் தமிழருவி மணியன் கூறும் போது 

Also Read  கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: இபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க புதிய மனு தாக்கல்..!

திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த அறிவிப்பை டுவிட்டர் வாயிலாக வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தே கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இந்த நிலையில்  நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என பரபரப்பு அறிக்கை  வெளியிட்டு உள்ளார். இது குறித்த 3 பக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

Also Read  பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி - மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓ.பி.எஸ். தாயிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!

Devaraj

தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

suma lekha

கொரோனா குறித்த தமிழக தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

“தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டியதில்லை” – Zomato விவகாரம் குறித்து எம்.பி. கனிமொழி..!

Lekha Shree

பழம்பெரும் பாடலாசிரியர் முத்துசாமி மறைவு

Tamil Mint

ரேஷன் கடையில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ பதிவு

sathya suganthi

சசிகலாவின் பாதுகாப்பிற்கு ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளர்கள் நியமனம்!

Tamil Mint

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

“பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை!” – ஸ்டேன் சுவாமி மறைவு குறித்து திருமாவளவன் ட்வீட்!

Lekha Shree

தமிழக வரலாற்றில் முதல்முறையாக உளவுத்துறைக்கு 2 எஸ்.பி.க்கள்…!

Lekha Shree

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர்: விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு.

Tamil Mint

யூடியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

Lekha Shree