a

புதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…!


புதுவையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் முதலமைச்சர் தவிர வேறு யாரும் பதவி ஏற்காமல் உள்ளனர்.

என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பதவிகளை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இன்னும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்

Also Read  அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீடு - காங்கிரஸ் வாக்குறுதி!

துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் இரண்டு முக்கிய அமைச்சர் பதவி ஆகியவற்றை பாஜக கேட்ட நிலையில், தற்போது சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிக்கு பாஜக ஒப்புக்கொண்டதாகவும் அதில் ஒரு அமைச்சர் பதவி உள்துறை அமைச்சர் என்று முடிவாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி ஒப்புக்கொண்டதை அடுத்து புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வந்த அரசியல் குழப்பத்திற்கு முடிவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய ஊரடங்கு - காங்கிரஸ் தலைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

இதையடுத்து, புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை அக்கட்சியின் தலைவர் நமச்சிவாயம், பதவி எங்களுக்கு முக்கியமல்ல என்றும் பாஜக விட்டுக்கொடுத்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி – ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

Lekha Shree

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

Tamil Mint

விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Tamil Mint

திருநெல்வேலியில் மீண்டும் நயினார் நாகேந்திரன்? விட்டதை பிடிப்பாரா?

Lekha Shree

பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? – 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?

Lekha Shree

ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா..!

Lekha Shree

மூன்றாவது குழந்தையை பெற்றால்…! – கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

Devaraj

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கான குட்நியூஸ்..! மத்திய அரசு நிதியுதவி…!

sathya suganthi

கொரோனா பாதிப்பால் நேற்று 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்

Tamil Mint

மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

Tamil Mint

மெஜாரிட்டி திமுக…! ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா…!

sathya suganthi