a

புதுச்சேரி நிலவரம்: என்.ஆர்.காங்கிரஸா…! காங்கிரஸா…!


புதுச்சேரியில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டது.

இந்த நிலையில் மொத்தமுள்ள 30 இடங்களில் 9 தொகுதிகளுக்கு முன்னணி நிலவரங்கள் வெளியாகி உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளார்.

Also Read  ரஜினி முதல் உதயநிதி ஸ்டாலின் வரை…! ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்…! முழு விவரம் இதோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தற்போதைய முன்னிலை நிலவரம்…!

Lekha Shree

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj

புதுச்சேரியில் புகுந்து அதகளம் செய்யும் கொரோனா: எம்எல்ஏவுக்கு பாதிப்பு

Tamil Mint

இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக்கட்டணம் – மத்திய அரசு

Tamil Mint

திமுகவினருக்கு ஸ்டாலின் வைத்த திடீர் வேண்டுகோள்…!

Devaraj

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

இருசக்கர வாகனத்தின் பின்னால் தெரு நாயை கட்டி இழுத்துச் சென்ற நபர்!

Shanmugapriya

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

உபியில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை: சிறப்பு விசாரணை குழு அமைப்பு

Tamil Mint

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint

ராஜஸ்தான் : தாயத்து செய்ய புலி மீசையை வெட்டிய வனத்துறை அதிகாரிகள்!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்கு மாட்டு தொழுவதில் சிகிச்சை…! மருந்ததாக தரப்படும் கோமியம்…!

sathya suganthi