a

புதுச்சேரியில் மேலும் நீட்டிக்கப்படும் ஊரடங்கு – எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?


நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சூழ்நிலைக்கு ஏற்ப மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து வருகின்றன.

அதன்படி தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Also Read  கொரோனா புதிய உச்சம் - இந்தியாவில் ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழப்பு…!

இந்த நிலையில், புதுச்சேரியில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மே 31-ந்தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும் விரிவான அரசாணை வெளியிடப்படும் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

கொரோனாவால் தந்தை இறந்தது தெரியாமல் பழங்கள் அனுப்பிய மகன்…. ! மருத்துவமனையின் அதிர்ச்சியூட்டும் செயல்…!

Devaraj

2வது நாளாக 2.6 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

Devaraj

50 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் காதலியுடன் பேசிய 82 வயது முதியவர்! – இது ஒரு நிகழ்ச்சி கதை!

Shanmugapriya

இன்றைய கொரோனா அப்டேட் – ஒரே நாளில் 4,092 பேர் பலி…!

sathya suganthi

குழந்தை உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோவுக்கு ரூ.50,000 சன்மானம்

Jaya Thilagan

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு பக்கவிளைவு – அசால்ட்டாக 2வது டோஸ் போடுக்கொண்ட மோடி…!

Devaraj

ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த பரிதாபம்…! கண்கலங்க வைக்கும் காட்சிகள்…!

sathya suganthi

ஆதார் இல்லை என்றால் கொரோனா தடுப்பூசி கிடையாதா…? ஆதார் ஆணையம் விளக்கம்

sathya suganthi

இன்று முதல் விலை உயரும் பொருட்களின் பட்டியல் இதோ…!

Devaraj

இந்தியா: கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல்; சசி தரூர் விமர்சனம்

Tamil Mint

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி…!

sathya suganthi