முடிவுக்கு வந்த 2 மாத பஞ்சாயத்து…! ஒருவழியாக பதவியேற்ற புதுச்சேரி அமைச்சரவை…!


புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது.

இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மே 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.

பதவி பங்கீட்டில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நீண்ட இழுபறிக்கு பின் கடந்த 23 இல் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் சமர்ப்பித்தார்.

என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜ.க.வின் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க மத்திய உள்துறை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

Also Read  ஏப்ரல் 11 முதல் 14 வரை 'தடுப்பூசி திருவிழா' - மத்திய அரசு திட்டம்!

இதையடுத்து, துணை நிலை ஆளுநர் மாளிகை எதிரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது.

புதிய அமைச்சர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை, பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Also Read  பாஜக-வுக்கு எதிராக உருவாகும் மெகா கூட்டணி! தேசியவாத காங்கிரஸ் போடும் பலே திட்டம்!

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 2ம் அலை எதிரொலி – 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

Lekha Shree

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குதித்த இளைஞரை சிறுவன் ஒருவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான்.

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதுச்சேரியில் முழு ஊரடங்கு!

Lekha Shree

“மேற்கு வங்க மக்களின் கனவுகள் உதைபடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்” – பிரதமர் மோடி

Shanmugapriya

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் நடப்பது என்ன? உடையுமா கூட்டணி?

Tamil Mint

வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

Bhuvaneshwari Velmurugan

கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

Tamil Mint

செல்லுக்கு செல் தாவும்…! மூளையை தாக்கும் “டெல்டா”…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்

Tamil Mint

இந்தியா: அரிய வகை நோயால் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்…!

Lekha Shree

உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் அவலம் – கொரோனாவால் இறந்தவரின் உடலை கடித்து குதறிய நாய்..!

Devaraj