ஜனவரி 16-ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயங்காது – போக்குவரத்துத்துறை


ஜனவரி 16-ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால்அன்று சிறப்பு பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Also Read  வங்கக்கடலில் உருவானது புதிய புயல்… தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் பொங்கலுக்கு பின்பு ஜனவரி 16 முதல் ஜனவரி 18 வரை இயக்குவதாக இருந்த சிறப்பு பேருந்துகளின் இயக்கம் ஜனவரி 17 முதல் ஜனவரி 19 வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஜனவரி 16 ஆம் தேதி முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப இரண்டு தினங்களில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

Tamil Mint

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை

Tamil Mint

“மனம்திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – ஆ.ராசா.

Lekha Shree

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., காரில் கட்டுக்கட்டாக பணம் – ரூ.1 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை…!

Devaraj

குடியரசு தின விழா: அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாது… மத்திய அரசு திட்டவட்டம்..!

Lekha Shree

எம்.பி. விஜய் வசந்தின் சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கம்..! நடந்தது என்ன?

Lekha Shree

ராஜேஷ் தாஸ் வழக்கு: 50 பேரிடம் விசாரணை… 19 பேர் பணியிட மாற்றம்!

Lekha Shree

அமைச்சருடன் பேச்சுவார்த்தை தோல்வி: அண்ணா சாலையை முடக்கிய ஓட்டுநர்கள்!

Lekha Shree

அரசு விரைவு பேருந்துகள் 6-ந்தேதி இரவு முதல் இயக்கம்: 400 பேருந்துகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்

Tamil Mint

இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை ரத்து – முழு விவரம்…!

Devaraj

ஆப்கானில் இருந்து வெளியேற விமானத்தில் தொற்றிய மக்கள்: அமெரிக்க விமானியின் அலட்சியத்தால் 3 பேர் பலி.!

mani maran

மீன்பிடித் தடைக்காலம் – மீனவர்களுக்கு தலா ரூ.5000 : முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi