‘வேற லெவல்’ அப்டேட்: வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ நடிகர்களின் கதாபாத்திரங்கள் லிஸ்ட்..!


மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்தினத்தின் கனவு படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் ஒரே ஒரு போஸ்டர் மட்டும் வெளியிடப்பட்டு பின் படப்பிடிப்பு தொடங்கியது.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

லைகா நிறுவனம் வழங்க மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

Also Read  பாலாவின் இயக்கத்தில் இணையும் சூர்யா-அதர்வா?

அண்மையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். மேலும், படம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் ரகசியமாகவே உள்ளது. ஆனால், தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  "நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்" - சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

அதில் சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ், ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவியாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, பெரிய பழுவேட்டரையராக சரத் குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கதாபாத்திரங்கள் குறித்து வெளியான தகவல்கள் தஹ்ரபோது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Also Read  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புது படங்கள் லிஸ்ட்... முழுவிவரம் இதோ.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”நடிகை த்ரிஷா மிகவும் திமிரு பிடிச்சவர்… அவருடைய அம்மா அடாவடி செய்பவர்..!” – தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்..!

suma lekha

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

suma lekha

மார்ச் 5-ல் மிரட்ட வரும் ‘மிருகா’! முழு வீச்சில் பிரமோஷன் வேலைகள்!

Bhuvaneshwari Velmurugan

இன்று மாலை வெளியாகும் ‘வலிமை’ Glimpse? வெளியான ‘மாஸ்’ தகவல்..!

Lekha Shree

மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் இணைந்த மூத்த நடிகர்..! இது வேற லெவல் கம்போ!

Bhuvaneshwari Velmurugan

திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

வேலை இல்லை அதனால் வருமானவரி கட்டவில்லை- கங்கனா ரனாவத்

Shanmugapriya

மொட்டை மாடியில் குதூகலமாக போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்… தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்…!

malar

ஜெர்மனி இளம்பெண் அளித்த புகார்: நடிகர் ஆர்யா போலீசில் ஆஜர்.!

mani maran

‘விக்ரம்’ படத்தில் பகத் பாசிலுக்கு என்ன ரோல் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree