a

கூட்டணி தான் ம.நீ.ம. தோல்விக்கு காரணம்…! பொன்ராஜ் விளக்கம்


சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட மக்கள் நீதி மய்யம் அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.

கோவை தெற்கு தொகுதியில் ஆரம்பத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வந்த நிலையில், கடைசி சில சுற்றுக்களில் பாஜகவின் வானதி சீனிவாசன் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். வெறும் 1400 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியை சந்தித்தார்.

Also Read  தமிழக அரசில் அடுத்த கட்ட நகர்வு, மூத்த அதிகாரிகளின் டெல்லி பயணம் இதற்குத்தானா?

இந்த நிலையில், மக்கள்நீதி மய்யம் சார்பில் சென்னையில் போட்டியிட்டவர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

இதில், சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்கு சதவீதம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read  கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் பொன்ராஜ், பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது தான் தோல்விக்கு காரணம் என்று கூறினார்.

கமல்ஹாசனின் குறைவான சுற்றுப் பயணங்களும் தோல்விக்கு முக்கிய காரணமாக அவர் கூறினார்.

Also Read  கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தடுமாறும் தமிழகம்? முழு விவரம்..!

Lekha Shree

என்னது ஓ.பி.எஸ் முதலமைச்சரா? செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை!

Bhuvaneshwari Velmurugan

அதிமுக அமைச்சர்கள் அவசர ஆலோசனை

Tamil Mint

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு அதிரடி உத்தரவு

Devaraj

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு

Tamil Mint

பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ் – வெளிநடப்பு செய்த திமுக

Devaraj

புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்

Tamil Mint

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

Tamil Mint

தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய ‘கேப்டன்’ விஜயகாந்த்! – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Tamil Mint

திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் – ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி துரைமுருகன் வெளியீடு!

Lekha Shree

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint