‘பீஸ்ட்’ படத்திற்காக களத்தில் இறங்கிய நாயகி பூஜா ஹெக்டே…!


இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை புகழ்ந்த டோலிவுட் முன்னணி ஹீரோ!!!

இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும்பூஜா ஹெக்டே கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் குறிப்பாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும்செய்திகள் கசிந்துள்ளது.

இதற்காக பிரம்மாண்ட செட் ஒன்று தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பீஸ்ட் படத்திற்காக டான்ஸ் ரிகர்சல் செய்து வருவதாக புகைப்படங்களுடன் ஒரு தகவல் தெரிவித்துள்ளார்.

Also Read  யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்த 'வலிமை' மோஷன் போஸ்டர்…!

எனவே அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வது உறுதி ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி அவர் பதிவிட்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்

Devaraj

பிரபல தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு…! வைரலாகும் புகைப்படம்…!

Devaraj

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

பிக்பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர் இவரா?… பாலாஜி முருகதாஸால் வைரலாகும் வீடியோ…!

Tamil Mint

‘தளபதி’ விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த சீரியல் நடிகர்…! வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

கே.வி.ஆனந்த் மரணத்தால் நிறைவேறாமல் போன “கோ” படக்குழுவின் ஆசை…!

Devaraj

கங்கனாவின் திமிர் பேச்சுக்கு சுளீர் பதிலடி கொடுத்த பிரபல நடிகை… வைரலாகும் ட்வீட்…!

Tamil Mint

எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது: கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி

Tamil Mint

சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் நடிகர் சூர்யா?

Lekha Shree

ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி – விளக்கமளித்த ரஜினி தரப்பினர்!

Lekha Shree

‘தளபதி 65’ படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல்! படக்குழுவினர் வருத்தம்..!

Lekha Shree

சன் டிவியின் ‘தாலாட்டு’ தொடரில் நடிக்கப்போகும் வில்லி இவரா? வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree