ஆபாச பட நடிகையை அடித்து துன்புறுத்திய கணவர்..!


பூனம் பாண்டேவை அவரது கணவர் மோசமாக தாக்க தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமா மட்டுமல்ல இணையத்தில் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் அனைவருக்கும் நன்கு பரீட்சயப்பட்ட நாயகி தான் பூனம் பாண்டே. இவர் கடந்த வருடம் செப்டம்பர் 1ம் தேதி சாம் பாம்பே என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் திருமணத்திற்கு முன் 2 வருடங்கள் லிவிங் டூகெதர் உறவில் இருந்தார்கள். பூனம் பாண்டே ஒர் ஆபாச பட நடிகை என்பதால் சொந்தமாக ஆபாச இணையத்தளம் ஒன்று வைத்து அதில் பல ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் கணவருடன் வந்து இணைந்து சில 18+ கண்டெண்டுகளை பேசி இணையத்தையே தெறிக்கவிட்டார்.

Also Read  சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..!
Poonam Pandey Hospitalized, Husband Sam Bombay Accused of Assault | Latest  & Breaking News, India News, Political, Sports- Since independence

ஏற்கெனவே இவர்கள் இருவருக்கும் திருமண ஆன போது தனது கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என பூனம் பாண்டே திருமணமான அடுத்த நாளே புகார் அளித்தார். அதனால் அவரது கணவர் கைதானார். பின்னர், அவர் வெளியில் வந்தார்.

இந்நிலையில், பூனம் பாண்டேவை அவரது கணவர் மோசமாக தாக்க தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

இதனைத் தொடர்ந்து பூனம் பாண்டேவின் கணவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” – மிஷ்கின்

Lekha Shree

மீரா மிதுனுக்கு சூர்யா தரமான பதிலடி

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி?

Lekha Shree

‘தி பேமிலி மேன் 2’ வெப்தொடர் சர்ச்சை…! மன்னிப்பு கேட்ட சமந்தா..!

Lekha Shree

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாம் என மறுத்த சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

ஆர்யா பண மோசடி வழக்கில் திடீர் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது

suma lekha

கவினின் ’லிஃப்ட்’ திரை விமர்சனம்..!

suma lekha

சூப்பர்ஸ்டார் ஜோடிகளுடன் நடிக்கும் ‘மங்காத்தா’ நடிகர் மஹத்…!

Lekha Shree

குக் வித் கோமாளி இறுதி போட்டியில் என்ஜாயி என்ஜாமி! வெளியான வேறலெவல் புகைப்படம்..

Jaya Thilagan

29YearsOfVijayism: விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா? – எஸ்.ஏ.சி சொன்னது என்ன?

suma lekha

நவம்பர் மாதம் முதல் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி?

Lekha Shree

பிக்பாஸ் பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! என்ன காரணம்?

Lekha Shree