கமலின் ‘இந்தியன்’ பட நடிகைக்கு கொரோனா பாதிப்பு…!


கமல்ஹாசனுடன் ‘இந்தியன்’ படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

1994-ல் வெளியான ‘ரங்கீலா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் ஊர்மிளா. இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ஊர்மிளா.

Also Read  அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் வலிமை..! தயாரிப்பாளர் அறிவிப்பு..!

தற்போது இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதன் பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஊர்மிளாவுக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி இருந்துள்ளது.

Also Read  ஜாமினில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற பாலியல் குற்றவாளி! - அதிர்ச்சி சம்பவம்!

அதையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை ஊர்மிளா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அதில், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தான் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை புகழ்ந்த டோலிவுட் முன்னணி ஹீரோ!!!

மேலும், சமீபகாலமாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்!

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

“நான் விவேக்கின் ரசிகன்” – கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்ட வடிவேலு!

Lekha Shree

புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

Tamil Mint

தல அஜித் 5000 கிமீ பைக்கில் பயணம்! வைரல் ஆகும் புகைப்படம்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

பிரபாஸின் பிறந்தநாளுக்கு சிறப்பு டீசர்: படக்குழுவின் மெகா சர்ப்ரைஸ்!

mani maran

கொரோனா மரணங்களில் நேர்மை வேண்டும் – உயர் நீதிமன்றம்

Shanmugapriya

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம் – ஆந்திர அரசு அனுமதி

sathya suganthi

“பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்களை சிறையில் அடையுங்கள்!” – ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர்!

Lekha Shree

தீபாவளிக்கு வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த…! வெளியான மாஸ் அப்டேட்!

Lekha Shree

கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.05%-ஐ நெருங்கியது

Tamil Mint