‘தடம்’ படத்தின் ஹிந்தி ரீமேக் – ஹீரோ யார் தெரியுமா?


இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான மெகா ஹிட் திரைப்படம் தடம்.

இப்படத்தில் அருண் விஜய், தான்யா ஹோப், ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரில்லர் ஜானரில் உருவான இப்படம் அருண் விஜய் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படமாக அமைத்துள்ளது.

Also Read  'வேற லெவல்' அப்டேட்: வெளியானது 'பொன்னியின் செல்வன்' நடிகர்களின் கதாபாத்திரங்கள் லிஸ்ட்..!

இப்படத்தின் வெற்றியால் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். அதில் நடிகர் ராம் பொத்தினேனி அருண் விஜய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் ஹீரோவாக நடிக்கிறார்.

Also Read  சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்திய விஜய்!

இப்படத்தை வர்தன் கெட்கர் இயக்குகிறார். பூஷன் குமாரின் டி சீரிஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் நடிக்கவும் நடிகர்கள் குறித்தும் மற்ற கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Also Read  அப்போ காஞ்சனா… இப்போ துர்கா: அடுத்த திகில் படத்திற்கு ரெடியான ராகவா லாரன்ஸ்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சொந்தமாக கார் வாங்கிய விஜய் டி.வி. பிரபலம்… நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Lekha Shree

நடிகர் விவேக்கின் கடைசி ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா?

Lekha Shree

இந்த இளம் ஹீரோவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து புகழ் விலகல்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

“மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க” – பிக்பாஸ் புகழ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

Lekha Shree

“அடேங்கப்பா” – 100 வருடங்கள் கழித்து வெளிவரப்போகும் படம்… இதை உங்களால் பார்க்க முடியாது!

Lekha Shree

“தயவுகூர்ந்து வேறு யாரும் தவற விட வேண்டாம்” – கொரோனாவால் மனைவியை பறிகொடுத்த அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு

Shanmugapriya

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

‘Mission Impossible 7’ படத்தில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்?

Lekha Shree

தலைவன் வந்துட்டான் யா..: ஃபீனிக்ஸ் பறவை வடிவேலுவிற்கு ஏற்பட்ட சிக்கலும் கடந்து வந்த பாதையும்.!

mani maran

மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

Lekha Shree

மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க சைபர் க்ரைம் போலீசார் கடிதம்..!

suma lekha