பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் காலமானார்..!


தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் இன்று காலமானார். இவர் பிரபுதேவா, ராஜூசுந்தரம் நடன குழுவில் பணியாற்றி வந்தவர்.

‘காதல் தேசம்’ திரைப்படம் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற “முஸ்தபா … முஸ்தபா”, “கல்லூரி சாலை” பாடல்கள் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றன.

Also Read  'விடுதலை' படத்திற்காக வெற்றிமாறனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இயக்குனர்…!

அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று மாலை அவருடைய இறுதிச் சடங்கு நடைபெறுகிறது இயக்குனர்.

Also Read  ’கண்ணம்மா’ இடத்தை பிடிக்கும் நடிகை யார்?

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாம்பலத்தில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது மறைவிற்கு இயக்குனர் பாரதிராஜா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “பாசத்துக்குரியவனே உன் மறைவு பேரதிர்ச்சிடா.. மாஸ்டர் கூல் ஜெயந்த்யை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

Also Read  'வலிமை' எப்போது ரிலீஸ்? திரையரங்க உரிமையாளர்கள் கூறுவது என்ன? முழு விவரம் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களுக்காக களமிறங்கிய சோனு சூட்! – நேரடியாக சந்தித்து உதவி!

Shanmugapriya

சிறுமியுடன் அதிவேக பைக் பயணம் – சாலை விபத்தில் பிரபல இயக்குநரின் 20 வயது மகன் உயிரிழப்பு…!

sathya suganthi

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

ட்விட்டரில் ட்ரெண்டாகும் விஸ்வாசம் ஹேஷ்டேக்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

HariHara Suthan

நடிகர் சூர்யா கைவசம் 4 படங்கள்! – குஷியில் ரசிகர்கள்!

Lekha Shree

வசந்தபாலன் திரைப்படத்தில் இணையும் வனிதா விஜயகுமார்.!

mani maran

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து ரச்சிதா விலகுகிறாரா?

Lekha Shree

வெங்கட் பிரபுவை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுக்கும் கமல் ரசிகர்கள்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

ஆன்லைனில் வளைகாப்பு கொண்டாடிய பிரபல பாடகி…!

Devaraj

சர்வைவர் – Wild Card Entry-ல் நுழையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

Lekha Shree

பிளஸ் சிம்பிள் போல நின்ற விஜய் பட வில்லன்! வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree