சாலையோரம் இறந்துகிடந்த பிரபல இயக்குனர்…! திரையுலகினர் அதிர்ச்சி..!


நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, விஜயகாந்த் நடித்த மாநகர காவல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் எம்.தியாகராஜன்.

இதில் மாநகர காவல் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மாநகர காவல் திரைப்படம் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஏவிஎம் ஸ்டூடியோ அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Also Read  'தி பேமிலி மேன் 2' - சமந்தாவிற்கு குவியும் பாராட்டுக்கள்…!

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் இயக்குனர் எம். தியாகராஜன் என்பது தெரியவந்திருக்கிறது.

மாநகர காவல், வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களின் மூலம் பிரபல இயக்குனராக இருந்தவர் சாலையோரம் இறந்துகிடந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செம்ம க்யூட்டாக பாடிய கீர்த்தி சுரேஷ்; ஆச்சரியமடைந்த ரசிகர்கள்! – வீடியோ

Tamil Mint

மாநாடு படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

‘ஜெய் பீம்’ விவகாரம் – சூர்யா, ஜோதிகா மீது பா.ம.க., போலீசில் புகார்..!

Lekha Shree

மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்…!

sathya suganthi

இந்த வாரமும் இரண்டு நபர் வெளியேற்றம்… ரசிகர்களை ஷாக்காக்கிய பிக்பாஸ்..!

suma lekha

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

Lekha Shree

கவினுடனான காதல் என்ன ஆச்சு?… ரசிகரின் கேள்விக்கு கோபம் கொந்தளிக்க பதிலளித்த லாஸ்லியா…!

Tamil Mint

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி!

suma lekha

இணையத்தை கலக்கும் யோகி பாபுவின் மண்டேலா ட்ரைலர்…

HariHara Suthan

இந்தியாவின் முதல் கடல்கன்னி படம்… கடல்கன்னியாக நடிக்கும் ஆண்ட்ரியா…!

Lekha Shree

தளபதி 65 திரைப்பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பவர் ஸ்டார்..!

suma lekha