பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி..!


மலையாளத்தில் பிரபல நடிகையான கே.பி.ஏ. சி. லலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 74.

இவர் தமிழில் பரமசிவன், சுயேச்சை எம்,எல்.ஏ, கிரீடம், அலைபாயுதே, சினேகிதியே உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Also Read  தீயாய் பரவும் 'தி கிரே மேன்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்… தனுஷ் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்..!

மேலும், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். இவர் பிரபல இயக்குனர் பரதனின் மனைவி.

சுமார் 550 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், தற்போது கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராக உள்ளார்.

Also Read  நாளை வெளியாகிறது 'நவரசா' டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Also Read  'பிரேமம்' மலர் டீச்சர் ரோலில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா?

ஆனால், தற்போது அவர் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் சித்தார்த் பரதன் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பில்லா படத்தில் முதன் முதலில் நயன்தாரா வேடத்தில் நடிக்க இருந்தது இவரா?… கால்ஷீட் பிரச்சனையால் கை நழுவிய வாய்ப்பு

malar

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?

suma lekha

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ‘மண்டேலா’ திரைப்படம்!

Lekha Shree

ஆர்யா-அரவிந்த்சாமி இணையும் புதிய படம்..! வெளியான வேற லெவல் அப்டேட்..!

Lekha Shree

“குறும்படம் போடுங்க பிக்பாஸ்!” – அபிஷேக் ராஜா ஆவேசம்..!

Lekha Shree

குத்தாட்டம் போடும் ராஷ்மிகா மந்தனா! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

ரியாலிட்டி ஷோவில் கன்னத்தை கடித்த நடிகை..வைரலாகும் வீடியோ..!

suma lekha

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’?

Lekha Shree

கமலின் ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக் பாணியில் வைரலாகும் “காண்ட்ராக்டர் நேசமணி” போஸ்டர்…!

Lekha Shree

கொரோனா தொற்றால் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்!

HariHara Suthan

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடிய நடிகை ராஷி கண்ணா! – வைரல் வீடியோ!

Shanmugapriya

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj