23வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்…! சிறப்பு டூடுல் வெளியீடு..!


பிரபல Search Engine நிறுவனமான கூகுள் இன்று தனது 23வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனால் சிறப்பு டூடுல்-ஐ வெளியிட்டுள்ளனர். எதைப் பற்றிய தகவலைத் தேடினாலும் கொட்டிக் கொடுக்கிறது இந்த தேடுபொறி.

கூகுள் கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் நிறுவப்பட்டது என்றாலும் கூகுளின் தேடுதல் பக்கங்களின் எண்ணிக்கை சாதனை அளவாக அதிகரித்ததை குறிக்கும் வகையில் செப்டம்பர் 27ம் தேதி பிறந்த நாளாகக் கொண்டாடுகிறது.

Also Read  29 நாடுகளுக்கு பரவிய 'லாம்ப்டா' வேரியண்ட்! எந்தளவிற்கு ஆபத்து?

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற நண்பர்கள் உருவாக்கியதுதான் இந்த தேடுபொறி.

நூலகத்தின் நூல்கள் மற்றும் ஆவணங்களை தேடுவதற்கு உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறி இன்று உலகில் முக்கியமான ஒன்றாகவும் மக்களின் செல்லப்பிள்ளையாகவும் வளர்ந்து நிற்கிறது.

Also Read  ஒப்போவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்…!

இன்று தனது 23 வது பிறந்த தினத்தை கொண்டாடும் கூகுள், சிறப்பு டூடுல்-ஐ வெளியிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கான் குண்டுவெடிப்பு சம்பவம்… 60 பேர் உயிரிழப்பு… கொதித்தெழுந்த அமெரிக்க அதிபர்…!

Lekha Shree

சர்வதேச இணையதளங்கள் திடீர் முடக்கம்… காரணம் இதுதான்..!

Lekha Shree

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியர்களால் பரவியதா என சந்தேகிக்கும் அரசு

sathya suganthi

நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது

Tamil Mint

உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக உருவெடுத்துள்ள டெலிகிராம்!

Tamil Mint

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து பெண்ணுக்கு தாலி கட்டிய பெண்…வைரலாகும் அழகிய திருமண காட்சிகள்..!

suma lekha

இறந்தவர்கள் கனவில் வருகிறார்கள்! – கனடாவில் புதிய நோய்?

Shanmugapriya

எறும்புகளை உண்டதால் சிறிய உருவம் பெற்ற டைனோசர்கள்? ஆய்வில் வெளியான சுவாரசிய தகவல்!

Lekha Shree

14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது! கர்ப்பமாக உள்ளதாக போலீஸ் தகவல்!

Lekha Shree

கொரோனா எதிரொலி…! இங்கிலாந்து அரண்மனையில் இந்த ஆண்டும் ரத்தான கொண்டாட்டம்…!

Devaraj

இஸ்ரேல்: முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

Tamil Mint

வரலாற்று சிறப்பு மிக்க வீடியோ…! செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க விட்ட நாசா…!

Devaraj