திருமண தேதியை அறிவித்த பிரபல சீரியல் ஜோடி…! குவியும் வாழ்த்துக்கள்..!


சின்னத்திரையின் பிரபல காதல் ஜோடி மதன்-ரேஷ்மா இருவரும் தங்களின் திருமண நாளை அறிவித்துள்ளனர்.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நாயகியாக அறிமுகமானார் ரேஷ்மா. அதே சீரியலில் சுந்தர் கதாபாத்திரத்தில் நடித்த மதனும் ரேஷ்மாவும் தங்களின் காதலை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

Also Read  பிரபு சாலமனின் படத்தில் நாயகியாக நடிக்கும் கோவை சரளா?

இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.

கேரளாவை சேர்ந்தவர் நடிகை ரேஷ்மா முரளிதரன். முதலில் மாடலிங் துறையில் தான் கால் பதித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

சென்னையில் நடந்த ஃபேஷன் ஷோவில் பிரபலமான இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதன் பிறகு பூவே பூச்சூடவா வாய்ப்பு. அதேபோல் மதன் பாண்டியனும் சின்னத்திரைக்கு மிகவும் பரிச்சயமான முகம் தான். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமான மதன் பின்னர் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தார்.

Also Read  ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

இவர்கள் இருவரும் ஜோடியாக தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் தாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தனர். அப்போதிருந்து ரசிகர்கள் இவர்களின் திருமண தேதி குறித்து கேட்டுவந்தனர்.

Also Read  நடிகர் சூரி மலையாளி வேடத்தில் நடிக்கும் வேலன் படத்தின் டப்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

அதற்கு பதிலளிக்கும் விதமாக வரும் 15ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்”- நடிகர் ஷாம்

Shanmugapriya

“தனி ஒருவன்!” – துபாய்க்கு தனி ஆளாக விமானத்தில் பறந்த நடிகர் மாதவன்…!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம்: தயாரிப்பு நிறுவனம் தந்த புதிய அப்டேட்!

suma lekha

பிக்பாஸ் வனிதா சொன்ன ‘குட் நியூஸ்’… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

HariHara Suthan

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் பட வில்லன்..! யார் தெரியுமா?

Lekha Shree

பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்த மெட்டி ஒலி பிரபலம்!

Lekha Shree

கண் தானம் செய்த அனிதா சம்பத்… குவியும் பாராட்டுகள்…!

suma lekha

‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் புகழ், சிவாங்கி இல்லை? ரசிகர்கள் அதிர்ச்சி…!

Lekha Shree

தியேட்டரில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியாவின் ‘Friendship’ திரைப்படம்…!

Lekha Shree

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் ஷாருக்கான் பட பிரபலம்? வெளியான ‘டக்கர்’ அப்டேட்..!

Lekha Shree

சீரியலில் களமிறங்கிய நமீதா… எந்த சீரியல் தெரியுமா?

suma lekha

“தனி நீதிபதியின் கருத்துக்கள் என்னை புண்படுத்தியது” – நடிகர் விஜய் வேதனை..!

Lekha Shree