பிரபல தெலுங்கு நடிகர் திடீர் மரணம்…! திரையுலகினர் இரங்கல்..!


பிரபல தெலுங்கு நடிகர் ராஜா பாபு, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 64.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் ராஜபாபு. இவர் ‘ஊரிக்கு மோனக்காடு’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Also Read  கிரிக்கெட் வீரர் நடராஜன் - யோகி பாபு இடையே இப்படி ஒரு உறவு முறை உள்ளதா? சூப்பர் தகவலை பகிர்ந்த பிரபலம்…!

வெங்கடேஷ், மகேஷ் பாபு ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து டிவி சீரியல்களில் நடித்து வந்தார். சிறந்த நடிப்புக்காக ஆந்திர அரசின் நந்தி விருது உட்பட சில விருதுகளை பெற்றுள்ளார்.

Also Read  விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் 'பிக்பாஸ்' ஷிவானி? ட்விட்டரில் ட்ரெண்டிங்..!

இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு தெலுங்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்த ‘கர்ணன்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

’பொன்னியின் செல்வன்’ ஐதராபாத் படப்பிடிப்பு இன்று நிறைவடைகிறது..!

suma lekha

‘தளபதி’ விஜய்யிடம் கோரிக்கை வைத்த விஜய் டிவி டிடி…!

Lekha Shree

பெட்ரோல் விலை ஏறிடுச்சு.! சைக்கிள் ரைடு போலாமா.! – சன்னி லியோன் கிண்டல்

suma lekha

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம்…!

suma lekha

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிக்கு கிடைக்க போகும் உயரிய விருது..! உற்சாகத்தில் தலைவர் ரசிகர்கள்..!

Lekha Shree

’பாரதி கண்ணம்மா’ லட்சுமி பாப்பாவா இது? செம கியூட் புகைப்படங்கள்!

Lekha Shree

அட்லி -ஷாருக்கான் இணையும் படத்தின் தலைப்பு இதுவா?

suma lekha

ரியாலிட்டி ஷோவில் கன்னத்தை கடித்த நடிகை..வைரலாகும் வீடியோ..!

suma lekha

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷின் திரைப்படம்…! ட்ரைலர் நாளை வெளியீடு..!

Lekha Shree

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கெட்டப் இது தான் – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

HariHara Suthan