பிரபல யூடியூப் சமையல் கலைஞர் ‘டாடி’ ஆறுமுகம் மகன் கைது..! காரணம் இதுதான்..!


பிரபல யூடியூப் சமையல் கலைஞர் ‘டாடி’ ஆறுமுகம் மகன், கோபிநாத்தை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பூர்வீகமாக கொண்டவர் டாடி ஆறுமுகம். சமையல் கலைஞரான இவர் வில்லேஜ் ஃபுட் பேக்டரி என்ற யூடி யூப் சேனலை நடத்தி வருகிறார். 46 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

Also Read  தூய்மை இந்தியா: கழிவறையை சுத்தம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

இந்நிலையில், ‘டாடி’ ஆறுமுகம் மகன், கோபிநாத்தை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உள்பட அவரது நண்பர்கள் 3 பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

Also Read  கொரோனா மாதா - கோயில் அமைத்தவர் கைது! காரணம் இதுதான்!

இரவு 11:20 மணிக்கு மது பிரிவு மூடிய பிறகும் மது கேட்டு தகராறு செய்துள்ளனர். தனியார் உணவக ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.

இதனை தட்டி கேட்ட ஓட்டல் ஊழியர் ஜார்ஜ் என்பவர் கோபிநாத் பீர் பாட்டிலை எடுத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

Also Read  சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய தாய்-மகள் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்..!

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் தகராறில் ஈடுபட்ட டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயராம், தாமு ஆகியோரை கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தல Vs தளபதி’ – ட்விட்டரில் மோதிக்கொள்ளும் அஜித்-விஜய் ரசிகர்கள்..! ட்ரெண்டாகும் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் ..!

Lekha Shree

தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

தமிழகத்தில் 3 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள் அழிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Tamil Mint

நான் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல: ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Tamil Mint

சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு! – உயிரிழந்த கனகராஜுக்கு அசைன்மென்ட் கொடுத்த முக்கிய புள்ளி யார்?

Lekha Shree

“விரைவில் நிலைமாறும்… தலைநிமிரும்..!” – சசிகலா அறிக்கை..!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

ரூ.3.45 கோடி கடன்; வேட்புமனுவில் குஷ்பு தகவல்

Devaraj

சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

Lekha Shree

மச்சானுக்கு மகிழ்ச்சியான செய்தி: நமிதாவுக்கு பாஜகவில் புது பதவி

Tamil Mint

திருமண நிகழ்ச்சிக்கு செல்வோருக்கு இ-பதிவில் புதிய கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

ஆதரித்த முதலாளிக்கே இந்த நிலையா….! பதறவைக்கும் விசித்திர சம்பவம்…

VIGNESH PERUMAL