பஞ்சத்தை எதிர் நோக்குகிறதா உலகம்


2020ம் ஆண்டைவிட 2021ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என்று உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி எச்சரித்துள்ளார்.அமெரிக்க, ஐரோப்பா, பிரான்ஸ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில்,கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் தொடர்ந்து வருகிறது.

Also Read  டயானாவின் 60வது பிறந்தநாள்…! முரண்பாடுகளை மறந்து இணைந்த வில்லியம்ஸ்-ஹாரி…!

இந்த நிலையில், உலக உணவுக் கழகத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசு கிடைத்தமையானது உலக நாடுகளை எச்சரிப்பதற்கு ஒரு வாய்பை தந்துள்ளதாக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி குறிப்பிட்டுள்ளார். 2021ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் உலகில் பஞ்சம் ஏற்படும். அதனைச் சமாளிக்க பில்லியன் கணக்கான  டாலர்களை செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வின்படி, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் சுமார் 20 நாடுகள் அதிக கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்றும் உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி எச்சரித்துள்ளார்.

Also Read  12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து தரைமட்டம் - பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

12 வயது சிறுவனால் நேர்ந்த கோர விபத்து – நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…!

Devaraj

ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் அதிகரிக்கும் பதற்றம்…! – 38 பேர் சுட்டுக்கொலை…!

Devaraj

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் திடீர் புகை!

suma lekha

பேஸ்புக்கை தடை செய்யப்போகும் நாடு எது தெரியுமா?

Tamil Mint

இளவரசர் ஹாரி-மேகனுக்கு 2வது குழந்தை பிறந்தது…! என்ன குழந்தை தெரியுமா…?

sathya suganthi

ஆப்கானிஸ்தான் மக்களின் பரிதாப நிலையை விளக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்…!

Lekha Shree

மீண்டும் மிதக்கத் துவங்கிய ‘எவர் கிவன்’ கப்பல்….!

Lekha Shree

எரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…!

Lekha Shree

இன்று உங்கள் நிழலை நீங்களே பார்க்க முடியாது… இதுதான் காரணம்..!

suma lekha

டயானாவுடன் நிற்பது 2 இல்லை 3 குழந்தைகள்…! சிலையில் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள்…!

sathya suganthi

கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார நிறுவனம்

Shanmugapriya

புலிகளுக்கு மத்தியில் நச் குளியல்…! சிங்கங்களுடன் கூலாக ஒரு டின்னர்…! கலக்கும் சஃபாரி ஸ்டைல் ஹோட்டல்..!

Devaraj