சென்னையில் 36,000 வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம்..!


சென்னை பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், சுரங்க பாதைகள் நீரில் மூழ்கின. ஒரு சில பகுதிகளில் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Also Read  தீவிர புயலாக மாறும் ஷாகீன்…! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

இந்த நிலையில், பாதுகாப்பு கருதி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 36,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், தி.நகர், கே.கே.நகர், பெரம்பூர், வியாசர்பாடி மற்றும் வேளச்சேரியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீரின் அளவு குறைந்த பிறகு மின்விநியோகம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Also Read  பாலியல் புகார் - தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு சிறை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி…! சீமந்தத்தால் நேர்ந்த விபரீதம்…!

sathya suganthi

டேராடூன் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா ரகசியமாக தப்பி ஓட்டம்…!

sathya suganthi

பெண்களுக்கு வழங்கும் இலவச பேருந்து டிக்கெட் வைத்து இப்படியும் ஒரு மோசடி…!

Lekha Shree

வரதட்சணை கொடுமை: குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலை…

VIGNESH PERUMAL

குடிமகன்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்: நவ., 1-ம் தேதி முதல் பார்களை இயக்க அனுமதி!

suma lekha

டிசம்பர் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்

Tamil Mint

“எஸ்.பி.வேலுமணி மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி” – வானதி சீனிவாசன்

Lekha Shree

மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்! – ஓபிஎஸ் வரவேற்பு..!

Lekha Shree

தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.!

suma lekha

ஜனநாயக மாதர் சங்கத்தை கட்டியெழுப்பிய மைதிலி சிவராமன் – உடல்நலக்குறைவால் காலமானார்

sathya suganthi

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தின் பின்னணியில் யார்???

Lekha Shree

இ-பதிவு செய்வதற்கான பட்டியலில் திருமணமும் சேர்ப்பு

sathya suganthi