அடுத்த 3 நாட்கள் எச்சரிக்கை தேவை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்!


அடுத்த 3 நாட்கள் மிகவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Also Read  பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது…!

இந்நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் அடுத்த 3 நாட்கள் மிகவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் 10ஆம் தேதி கனமழை பெய்தால் முழு வீழ்ச்சில் எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Also Read  மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் - மாஸ்டர் திரைப்படக் குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம்” – அர்ஜுன் சம்பத் உறுதி..!

Lekha Shree

இ-பாஸ், இ-பதிவுக்கு இடையே என்ன வித்தியாசம்! விவரம் இதோ!

Lekha Shree

அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

Lekha Shree

தமிழகம்: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

தமிழகம்: 11,712 பேர் கொரோனாவிற்கு பலி

Tamil Mint

தமிழகத்தில் புதிதாக 1624 பேருக்கு கொரோனா தொற்று.!

suma lekha

தமிழகத்தில் ஆட்சி மாறுமா? பிலவ புத்தாண்டு பஞ்சாங்கம் சொல்வது என்ன?

Devaraj

உலகையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்! ஓராண்டான நிலையில் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

Lekha Shree

பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

Tamil Mint

“யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும்” – தொல்.திருமாவளவன்

Lekha Shree

எச்சில் துப்பி தயாரிக்கப்படும் ரஸ்க்… வைரலான வீடியோ… பேக்டரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

Lekha Shree

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj