‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் இயக்குனருடன் இணைந்த பிரபுதேவா…! படப்பிடிப்பு துவக்கம்..!


இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இவர் ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர்.

Also Read  பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

தற்போது இவர் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாகவும் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு டி. இமான் இசை அமைக்கிறார். ஆக்ஷன் என்டெர்டெய்னர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை ‘மினி ஸ்டுடியோ’ என்னும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரிக்கிறார்.

Also Read  கொரோனா நிவாரண நிதிக்காக தன்னுடைய தீம் இசையை ஏலம் விடும் ஜிப்ரான்..!

இந்த அறிவிப்பு வெளியானதும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்கள் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

Tamil Mint

கொரோனா தேவியையும் ‘பிக் பாஸ்’ வனிதாவையும் ஒப்பிட்ட நெட்டிசன்கள்… வனிதாவின் வைரல் பதில்!

Lekha Shree

தரக்குறைவான கம்மெண்ட் – தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

Lekha Shree

நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

HariHara Suthan

“கொரோனா தேவி சிலையை போலவா உள்ளேன்? ” – கடுப்பான வனிதா

Shanmugapriya

இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்

sathya suganthi

திரைப்படமாகிறது பிசிசிஐ தலைவர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு… யார் ஹீரோ தெரியுமா?

Lekha Shree

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

’மாமனிதன்’: சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் அட்டேட்!

Jaya Thilagan

தோசை சுட்ட ‘தளபதி’ விஜய் – வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

Lekha Shree

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைத்து நடிக்கவுள்ள படத்தின் போஸ்டர் வெளியீடு

Tamil Mint

ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்! – வைரல் வீடியோ இதோ!

Lekha Shree