பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி ஒரு டாக்டரா? வெளியான புகைப்படம்..!


நடிகர் பிரபு தேவா தனது இரண்டாவது மனைவியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முக தன்மை கொண்ட பிரவுதேவா கடந்த 1995ஆம் ஆண்டு ரமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read  ’வாய்ப்பு கிடைச்சா இத செய்வேன்’... சமந்தா குறித்து பிரபல ஹிந்தி நடிகர் பதில்..!

இதன்பின் நடிகை நயன்தாராவுடன் பிரபு தேவாவிற்கு காதல் ஏற்பட்டதையடுத்து சில ஆண்டுகள் ஒன்றால உலா வந்தனர்.

இவர்களின் காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், பிரபு தேவாவின் முதல் மனைவி ரமலதா, மகளிர் அமைப்புகளை நாடி இவர்களுடைய காதலுக்கு முட்டுக்கட்டை எழுப்பினர்.

Also Read  பிக்பாஸ் சீசன் 5 அப்டேட்... இந்த வார இறுதியில் ப்ரோமோ வெளியீடு?
Prabhu Deva's Ex-Wife Ramlath Curses Nayanthara! Here's What She Said -  Filmibeat

இதனால், பிரபு தேவா கடந்த 2011ஆம் ஆண்டு ரமலதாவை விவாகரத்து செய்தார். இதன்பின் நயன்தாராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நயன்தாராவையும் பிரிந்தார்.

இதன்பின், பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் டாக்டர் ஹிமானி என்பவரை பிரபு தேவா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்று தகவல் வெளியானது. இந்த தகவலை பிரபு தேவாவின் சகோதரர் உறுதி செய்தார்.

Also Read  1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!

இந்நிலையில் நடிகர் பிரபு தேவா தனது இரண்டாவது மனைவியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’?

Lekha Shree

‘சபாபதி’ படத்தின் விளம்பர போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய சந்தானம்..!

Lekha Shree

பிக்பாஸ் வீட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நமீதா மாரிமுத்து? அவரே சொன்ன பதில்..!

suma lekha

5 மாதங்கள் கழித்து ஓடிடிக்கு வரும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’…!

Lekha Shree

இந்தியில் ரீமேக் செய்யப்படும் அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்? வெளியான வேற லெவல் அப்டேட்..!

Lekha Shree

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ‘வலிமை’ அப்டேட்… வைரலாகும் போஸ்டர்…!

malar

அமேசான் பிரைமில் வெளியானது தனுஷின் ‘கர்ணன்’…!

Lekha Shree

“பல நாள் கனவு நிறைவேறிவிட்டது” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

Shanmugapriya

இன்று வெளியாகிறது அஜித்தின் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்! – ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Lekha Shree

மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு… ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி…!

Lekha Shree

நடிகர் ஆர்யா வழக்கு: சென்னை காவல் ஆணையர் விளக்கம்..!

suma lekha

யுவன் பிறந்தநாள் கச்சேரி… வைரலாகும் தனுஷ் ,தீ இணைந்து பாடும் வீடியோ..!

suma lekha