சென்னையில் இன்று தோனிக்கு பாராட்டு விழா…!


ஐபிஎல் போட்டியின் 14ஆவது தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தோனி மற்றும் சிஎஸ்கே அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று கலைவாணர் அரங்கில் மாலை 5:30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

Also Read  ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…!

இதனால் சென்னை அணிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, “ஐபிஎல் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்படும். டி20 உலக கோப்பை முடிந்த பிறகு எம்.எஸ். தோனி கோப்பையுடன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவார்” என தெரிவித்திருந்தார்.

Also Read  மெரினாவில் கருணாநிதி உடலடக்கத்துக்கு இடம் தராதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்...!

அதன்படி, ஐபிஎல் போட்டியின் 14வது தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தோனி மற்றும் சிஎஸ்கே அணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 5:30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் டெஸ்ட் போட்டி : 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா !!!

Tamil Mint

குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைகிறது – தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!

Devaraj

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 பேருக்கு கொரோனோ தொற்று

Tamil Mint

இணையத்தை கலக்கும் CSK Vs RCB மீம்ஸ்கள்…!

Lekha Shree

பாபர் அசாம் ஜெர்ஸியால் சர்ச்சை: இந்தியாவை வம்புக்கு இழுக்கும் பாகிஸ்தான்.!

mani maran

கோவை மாணவி தற்கொலை..இருவரை காப்பாற்றுகிறதா போலீஸ்?

suma lekha

ஓபிஎஸ், இபிஎஸ் கைகளை உயர்த்தி பிடித்து பிரதமர் மோடி சூசகமாக சொல்வது என்ன? – ஸ்டாலின் கேள்வி

Tamil Mint

ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை வென்ற வீராங்கனையின் பகிர்வால் வாயடைத்து போன ரசிகர்கள்..!

Lekha Shree

தோனியை காண 1463கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட இளைஞர்: தோனி இல்லாததால் ஏமாற்றம்.!

mani maran

“பாஜகவின் ‘பி’ டீம் சீமான்!” – காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி காட்டம்..!

Lekha Shree

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான முன்பதிவு தொடக்கம்…! என்ன விலை தெரியுமா?

Lekha Shree