a

“இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்” – ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!


இந்தியாவுக்காக பிராத்திப்போம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா முதலாம் அலையை விட 2ம் அலையால் இந்தியா மிகவும் பாதிப்புள்ளாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் 3.52 லட்சமாக உயர்ந்துள்ளது.

Also Read  இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,313,163 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 195,123 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,304,382 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  நடுக்கடலில் திருமணம் செய்த 'திரௌபதி' பட நடிகை…! வைரலாகும் புகைப்படங்கள்..!

மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தீ விபத்துக்கள், தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் அனைவரும் “இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்” என பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் “இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read  சிம்புவின் மாநாடு தயார்... அரசியல் கட்சிகளின் மாநாட்டை மிஞ்சும் சிம்பு மாநாடு...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

Lekha Shree

கேலி செய்து வெளியான மீம்ஸ்களை ரசித்த மாஸ்டர் நாயகி! குஷியான மீம்ஸ் கிரியேட்டர்கள்!

Tamil Mint

கொரோனா தொற்றால் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்!

HariHara Suthan

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint

கல்விக்காக உதவி கோரிய கல்லூரி மாணவிக்கு ரூ 1லட்சம் வழங்கிய காஜல் அகர்வால்! குவியும் வாழ்த்து..

Jaya Thilagan

வலிமை படத்தை பார்த்துவிட்டு தல அஜித் சொன்ன கரெக்‌ஷன் – இறுதிகட்ட பணிகள் தீவிரம்..!

HariHara Suthan

நடிகர் சோனு சூட்டுக்கு கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

நடுக்கடலில் திருமணம் செய்த ‘திரௌபதி’ பட நடிகை…! வைரலாகும் புகைப்படங்கள்..!

Lekha Shree

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஷாலினி அஜித்… யார் படத்தில் தெரியுமா?

Tamil Mint

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் நவரசா புகைப்படங்கள் வெளியீடு – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்!

HariHara Suthan

வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!

Lekha Shree

இளையராஜாவை சந்தித்த விவேக்! புகைப்படங்கள் இதோ!

Lekha Shree