a

10 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி!


10 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார் மும்பையை சேர்ந்த 32 வயது பெண்மணி.

மும்பையை சேர்ந்த சாரா ஷாம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Also Read  உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் பின்னர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்தார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்ததும் மீண்டும் அவருக்கு மிகவும் சோர்வாக இருந்தது.

என்னை அடுத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு வெற்றி உறுதியாகியுள்ளது. பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து குணமடைந்த நிலையில், மீண்டும் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறிய நாடு…! என்ன காரணம் தெரியுமா?

இவ்வாறாக 10 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்புக்கு உள்ளானார் சாரா.

இதுகுறித்த சாரா பேசுகையில், ” எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நான் சோர்ந்துவிடாமல் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொண்டேன். மன வலிமையுடன் இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா...!

குழந்தைகள் பலர் உயிரிழந்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் சற்று மனநிறைவு தருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி நோயாளிகளுக்கு உதவி வரும் நபர்!

Shanmugapriya

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

கொரோனா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தே தடுப்பூசி போட வேண்டும்.. மத்திய அரசு..

Ramya Tamil

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..

Ramya Tamil

கொரோனா பரவல் அச்சத்தால் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு..! – எங்கு தெரியுமா?

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

ஊரடங்கு அச்சத்தால் புலம்பெயரும் வடமாநில தொழிலாளர்கள்

Jaya Thilagan

கடந்த 20 நாட்களில் 400 சதவீதம் அதிகரித்த கொரோனா பரவல்! – பீதியில் மக்கள்

Shanmugapriya

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

Lekha Shree

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj

கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

Devaraj