ஜே.சி.பி மூலம் ஆற்றைக் கடந்த நிறைமாத கர்ப்பிணி… ஆற்றுப்பாலம் உடைந்ததால் அவலம்…


திருப்பத்தூரில் தரைப்பாலம் உடைந்ததால் மக்கள் ஜே.சி.பி மூலம் ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரி ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டியப்பனூருக்கும் பாப்பாத்தி அம்மன் கோயிலுக்கும் இடையில் உள்ள தரைப்பாலம்  வடகிழக்கு பருவ மழையால் உடைந்துள்ளது. அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொதுமக்கள் எந்த ஒரு அத்தியாவசிய தேவைக்கும் இந்த தரைப்பாலத்தை கடந்துதான் ஆண்டியப்பனூர் வர வேண்டும்.

Also Read  தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?

இந்த சூழ்நிலையில், ஆண்டியப்பனூர் அடுத்த பாப்பாத்தி அம்மன் கோயில் பகுதியில் தன் தாய் வீட்டிற்கு இரண்டாவது குழந்தை  பிரசவத்திற்காக சென்ற கூலி வேலை செய்யும் ராமச்சந்திரனின் மனைவி சங்கீதா என்கிற கர்ப்பிணிப் பெண்  கர்ப்பகால பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல்  அவதிப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் செய்வதறியாது திகைத்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஜேசிபி கனரக இயந்திரத்தின் மூலமாக வெள்ளத்தில் உடைந்த தரை பாலத்தை கடந்து   கர்ப்பிணிப் பெண் சங்கீதாவை  ஆண்டியப்பனூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read  ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: அதிமுகவினர் வெளிநடப்பு… சாலையில் அமர்ந்து போராட்டம் ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புலியை சுட்டு கொல்லும் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #SaveT23 …!

Lekha Shree

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

பட்டுக்கூடுகளை அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கவலை!

Devaraj

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

சூரியிடம் மோசடி: 2 பேர் மீது வழக்குப் பதிவு

Tamil Mint

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! – மாவட்ட ஆட்சியர்

Shanmugapriya

தமிழக தேர்தலில் மாஸ் காட்டிய பெண்கள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021

sathya suganthi

மூன்று தடவை கருக்கலைப்பு – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடி பட நடிகை பரபரப்பு புகார்

sathya suganthi

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்…!

Devaraj

இது சும்மா டிரெய்லர்தான்…! வட பழனி கோயிலின் ரூ.250 கோடி சொத்து மீட்பு…!

sathya suganthi

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree