நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இடமாற்றத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!!


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். 2023ம் ஆண்டு ஓய்வு பெறவுள்ள இவரை தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

Also Read  கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

75 நீதிமன்றங்களோடு ‘சார்டர்ட் ஐகோர்ட்’ என்ற பெருமை கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து 3 நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு சஞ்சிப் பானர்ஜி மாற்ற பரிந்துரைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி பல தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

Also Read  #JusticeForChaitra... பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டு 6 வயது சிறுமி கொலை.. ஹைதராபாத்தில் கொடூரம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு.

Tamil Mint

வாட்ஸ்அப் பேமென்ட் வசதிக்கு இந்திய அரசு அனுமதி

Tamil Mint

கொரோனா மாதா – கோயில் அமைத்தவர் கைது! காரணம் இதுதான்!

Lekha Shree

“கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து” – ட்விட்டரின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய அரசு!

Lekha Shree

சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்…! மும்பை தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…!

sathya suganthi

இந்தியா: 2021 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தயாரிப்பு

Tamil Mint

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது – சபாநாயகர் அறிவிப்பு!

Lekha Shree

பிப்ரவரி 22-ல் புதிய தோற்றத்தில் டாடா சஃபாரி அறிமுகம்

Tamil Mint

‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வெளியிட்ட போஸ்டரை அப்டேட் செய்த தெலங்கானா போலீசார்! காரணம் இதுதான்!

Lekha Shree

பீகார் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

Tamil Mint

பெரும் எதிர்பார்ப்பில் ஃபோர்டு ஊழியர்கள்…! என்ன செய்யப்போகிறது டாடா நிறுவனம்?

Lekha Shree

கொரோனா லேசான அறிகுறிகள் உள்ளதா…! இதோ உங்களுக்கான சிம்பிள் அட்வைஸ்கள்…!

Devaraj