a

அனைத்து உதவிகளும் கிடைக்கும்; அசாம் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி


அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் இன்று காலை 7.51 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

தலைநகர் கவுஹாத்தியில் இருந்து வடக்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், மேற்குவங்கத்தின் எல்லைப் பகுதிகள், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா புதிய உச்சம் - இந்தியாவில் ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழப்பு…!

இதனிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, அசாம் முதலமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – உலக நாடுகளுக்கு கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை…!

Devaraj

இந்தியா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்வு!

Tamil Mint

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய கர்நாடக அரசு

Lekha Shree

முதன்முறையாக ரூ.1.23 லட்சம் கோடியை தொட்ட ஜி.எஸ்.டி. வசூல் – கடந்தாண்டை விட 27% அதிகம்…!

Devaraj

பெங்களூரில் முழு ஊரடங்கு காரணம் என்ன ?

Tamil Mint

அமிதாப்பச்சனுக்கு கொரோனா

Tamil Mint

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வேண்டி ஃபைசர் நிறுவனம் கோரிக்கை

Tamil Mint

கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில தேர்தல் முடிவுகள்…!

Devaraj

கழிவறைக்குள் சிறுத்தை மற்றும் நாயை ஒன்றாக பூட்டிய பெண்; நாய் உயிருடன் மீட்கப்பட்டதா?

Tamil Mint

பீகாரில் 53.51 சதவிதம் வாக்கு பதிவு

Tamil Mint

தமிழ் கற்க முடியாதது வருத்தமளிக்கிறது… பிரதமர் மோடி

HariHara Suthan