‘பியூட்டி இன் புளூ’ – இணையத்தில் வைரலாகும் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்…!


நடிகை பிரியா ஆனந்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

வாமனன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ப்ரியா ஆனந்த். பின்னர், சில தெலுங்கு படங்களில் நடித்தார்.

Also Read  ஜெயலலிதாவாக மாறிய கங்கனா ரணாவத்…! தலைவி படத்தின் புதிய அப்டேட்டுடன் வெளியான புகைப்படங்கள்…!

அப்படங்களில் வெற்றியால் வெற்றிகரமான நாயகியாக உருவெடுக்க தோன்றினார் பிரியா ஆனந்த். தொடர்ந்து சித்தார்த் நடித்த 180 படத்திலும், சில தெலுங்கு மற்றும் இங்கிலீஷ் விங்கிலீஷ் போன்ற சூப்பர் ஹிட் ஹிந்தி படங்களில் நடித்து அசத்தினார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து மாபெரும் வெற்றிபெற்ற எதிர்நீச்சல் படத்தில் ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார் பிரியா ஆனந்த்.

அதைத்தொடர்ந்து அரிமா நம்பி, வணக்கம் சென்னை, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருவன் என்று தொடர்ந்து நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் நடித்தார். கடைசியாக இவர் எல்கேஜி மற்றும் ஆதித்ய வர்மா படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Also Read  'அரண்மனை 3' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…!

மேலும் இவர் நடித்துள்ள சுமோ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அசோக் செல்வன் உடன் நடித்த மாயா என்னும் குறும்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read  மாஸ் அப்டேட்… இந்தியில் ரீமேக்காகும் சூர்யாவின் 'சூரரை போற்று'…!

அதைத்தொடர்ந்து இவர் நடித்துள்ள Dream Mein Entry என்ற மியூசிக் வீடியோ பாடல் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில், இவரது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ப்ளூ வித் வைட் மாடர்ன் உடையில் கிளாமராக தோன்றும் பிரியா ஆனந்தின் புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் அனுப்பி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

கூகுள் குட்டப்பன் படத்தின் நடிக்கும் தர்ஷன் மற்றும் லாஸ்லியா; பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

Tamil Mint

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

ப்ளு சட்டை மாறன் படத்திற்கு இந்த நிலையா?…..

VIGNESH PERUMAL

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?

Lekha Shree

ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக நாளை அமெரிக்கா புறப்படும் தனுஷ்…!

Tamil Mint

ஓடிடியில் வெளியாகும் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’?

Lekha Shree

பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறாரா ஷாலினி?

Tamil Mint

நடிகர் விவேக் செய்த கடைசி போன் கால் – யாருக்கு தெரியுமா?

Lekha Shree

‘வலிமை அப்டேட்’ தாமதத்திற்கு இதுதான் காரணம்?

Lekha Shree

கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் 4 பிரபலங்கள்…!

Lekha Shree

வைரலான அஸ்வின்-சிவாங்கி திருமண வீடியோ – பதறியடித்து விளக்கம் அளித்த இளசுகள்…!

sathya suganthi