a

வெள்ளை உடையில் மின்னும் பிரியா பவானிசங்கர்… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!


வெள்ளித்திரையில் படவாய்ப்பு இழந்த பலர் சின்னத்திரையில் தஞ்சம் அடைந்த காலம் மாறி தற்போது சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரையில் ஜொலிக்கும் முகங்கள் அதிகமாகியுள்ளது.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மக்களின் மனங்களை வென்று இன்று வெள்ளித்திரையில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் பிரியா பவானிசங்கர்.

Also Read  மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்... அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

தனது இயல்பான நடிப்பாலும் எளிமையான தோற்றத்தாலும் பக்கத்துக்கு வீட்டு பெண் போன்ற சாயலை உண்டாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் பிரியா பவானிசங்கர்.

இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் மஞ்சள் நிற பின்னனியில் வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் என சிம்பிளான உடை அணிந்து அவர் கொடுத்துள்ள ஸ்டைலான போஸுக்கு ஹார்டின்களை தெறிக்கவிட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

Also Read  வெளியானது தளபதி 65 படப்பிடிப்பு தளம்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இயக்குனர்…!

Lekha Shree

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

HariHara Suthan

‘தளபதி 65’ படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இது தானா? இணையத்தில் பரவும் தகவல்!

Lekha Shree

மொட்டை மாடியில் குதூகலமாக போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்… தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்…!

malar

முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?

Devaraj

பாடகியாக மாறிய பிக்பாஸ் ஜூலி..! வீடியோ இதோ!

Lekha Shree

கொரோனா தடுப்பு பணியில் அஜித்தின் தக்‌ஷா டீம் – குவியும் பாராட்டு

sathya suganthi

அருள்நிதி கல்யாணத்தில் விஜய்..! வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

நடிகை ராஷ்மிகா தனது அப்பாவுடன் உள்ள கியூட் புகைப்படம்! இணையத்தில் வைரல்..

HariHara Suthan

நடிகை அனுஷ்காவின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…!

Lekha Shree

நோ மாஸ்க்… நோ சமூக இடைவெளி…மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்…!விதிமீறலால் சிக்கல்…!

Tamil Mint