a

முட்டாள்தனமான வாதம் – நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!


நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தேர்தலில் வென்றதற்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், “நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தார்.

Also Read  சூப்பர் ஸ்டாரை அடுத்து தளபதியை எதிர்க்க தயாரான பிரபல நடிகர்…!

அதற்கு நெட்டிசன் ஒருவர், “சகோதரி முதல்வரை நேரடியா மக்கள் தேர்ந்தெடுக்கவே முடியாது… அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம்..2016 ல ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர். அப்புறம் முதல்வர் இறந்தால் ஆட்சி கவிழ்க்கனும்னு சட்டமும் கிடையாது” என பதிவிட்டிருந்தார்.

இந்த முட்டாள்தனமான வாதம் என்ற கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

Also Read  'பிக் பாஸ்' ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை…!

அதில், “take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

Also Read  பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62,000 கடன் சுமை – பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பட வாய்ப்பு இல்லை..அதிக கடன் – சொந்த வீட்டை விற்கும் பிரபல காமெடி நடிகர்..!

HariHara Suthan

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

’பாரதி கண்ணம்மா’ லட்சுமி பாப்பாவா இது? செம கியூட் புகைப்படங்கள்!

Lekha Shree

ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

HariHara Suthan

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

Tamil Mint

கீ போர்டு வாசிக்கும் சிவாங்கி – சூப்பர் சிங்கர் செட்டில் அரங்கேறிய சம்பவம் வைரல்!

HariHara Suthan

மற்றுமொரு நட்சத்திர குழந்தையான ஷானயா கபூரை அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோகர்..!

HariHara Suthan