a

ஆக்‌ஷன் நாயகனுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்…! வெளியான சூப்பர் அப்டேட்!


எனிமி படத்தை அடுத்து நடிகர் விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான சக்ரா படம் பாக்ஸ் ஆபிசில் சரியாக போகவில்லை. அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தனர்.

Also Read  சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பாலிவுட் பிரபலம்…! ரசிகர்கள் அதிர்ச்சி!

இதை அடுத்து ஆர்யாவுடன் எனிமி எனும் படத்தில் விஷால் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து விஷால் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

Also Read  'அந்தகன்' படத்தில் இணைந்த 'சூப்பர் சிங்கர்' பிரபலம்…!

இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.

ஜெயம் ரவி நடித்த அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இந்த படத்தை இயக்குகிறார். அடங்க மறு போலவே ஆக்ஷன் அதிரடி படமாக இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Also Read  "அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை" - செல்முருகனின் உருக்கமான பதிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மஞ்சள் உடையில் அசத்தும் ‘பிக் பாஸ்’ கேப்ரியலா…. கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ்… புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவு!

HariHara Suthan

‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

மறுபடியும் ஏமாந்துடாதீங்க மக்களே… வைகைப்புயல் வடிவேல் பெயரில் வைரலாகும் வீடியோ..!

HariHara Suthan

‘சூர்யா 40’ படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Lekha Shree

பாடலை பாடியது உங்கள் சிம்பு… வெளியானது ‘சுல்தான்’ படத்தின் 2வது பாடல்…!

malar

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மாதவன்…! காரணம் தெரியுமா?

Lekha Shree

மொட்டை மாடியில் குதூகலமாக போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்… தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்…!

malar

பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை படம்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

HariHara Suthan

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக தெரிவித்த சின்னத்திரை நடிகை..! எப்படி தெரியுமா?

Lekha Shree