a

இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!


பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்றால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளன.

Also Read  103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி

மேலும், மத்திய, மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தும் ஊரடங்கு பிறப்பித்தும் கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

ஆனால், நிலைமை தீவிரமடைந்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், பல உலகநாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன.

Also Read  நீங்கள் தடுப்பூசி போட்டவரா? மாஸ்க் வேண்டாம்; இது அமெரிக்காவில்…!

அதைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இந்தியாவுக்கு உபரி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், “என் இதயம் வலிக்கிறது. அமெரிக்கா தேவைக்கு அதிகமாக 550M தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. அதை இந்தியாவுடன் பகிர முடியுமா?” என கேட்டுள்ளார்.

Also Read  அமெரிக்காவின் டெக்சாஸில் கடும் பனிபொழிவு - பேரழிவாக அறிவித்த ஜோ பைடன் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமருக்கு புதிய விமானம் வருகிறது, என்னென்ன வசதிகள் தெரியுமா?

Tamil Mint

கர்ணன் படத்தின் முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா செம கலெக்‌ஷன்…

HariHara Suthan

தேர்தலில் சீட்டு தராததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி…!

Devaraj

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்? ‘தளபதி 66’ கூட்டணி இது தானா?

HariHara Suthan

செம்ம க்யூட்டாக பாடிய கீர்த்தி சுரேஷ்; ஆச்சரியமடைந்த ரசிகர்கள்! – வீடியோ

Tamil Mint

‘வலிமை’ படம் குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர்…!

Lekha Shree

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு!

Lekha Shree

‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’ பாடி அசத்திய நடிகை நிவேதா தாமஸ்!

Devaraj

போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது

Tamil Mint

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj

கடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……

Lekha Shree