நயனை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர் ..!


லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் திரையுலகில் ஹீரோவுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை என்ற பெருமைக்குரியவர்.

நயன்தாரா, பெரிய நடிகர் மற்றும் மெகா பட்ஜெட் போன்ற படங்களை தேர்வு செய்து அதற்கு ஏற்ப தனது சம்பளத்தை நிர்ணயித்து வருகிறார்.

Also Read  விஜய்யுடன் இணையும் தனுஷ்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் Double Treat!

மேலும் இவர் சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

அதிலும் சோலோ ஹீரோயின் என்றால் சற்று அதிகமாக வாங்குவார்.

இந்த நிலையில், நயன் தாரா குறித்து பிரபல தயாரிப்பாளரான ராஜன் காட்டமாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

”நயன்தாராவின் உதவியாளருக்கு ஒரு நாள் சம்பளம் இரண்டு லட்ச ரூபாய். இது தவிர அவருடைய பாடி கார்டு, ஹேர்டிரசேர், தனி கேரவன் என்று ஒரு நாளைக்கு 12 லட்ச ரூபாய் தயாரிப்பாளர் செலவு செய்கிறார். ஒரு ஹீரோயினுக்கே இவ்வளவு செலவு என்றால் ஹீரோ, மற்ற நடிகர்கள் சம்பளம் மற்றும் பட வெளியீட்டு செலவு என்று தயாரிப்பாளருக்கு அதிக செலவு இருக்கும். இதை எப்படி ஒரு தயாரிப்பாளர் சமாளித்து லாபத்தை ஈட்டுவார்?” என்று காட்டமாக கூறியுள்ளார்.

Also Read  வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட முதல் பாடல்... கடும் அப்செட்டில் ரசிகர்கள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தென்மேற்கு பருவக்காற்று பட நடிகர் மறைவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்…

HariHara Suthan

25 வயது தோற்று போகும் கொள்ளை அழகில் 55 வயது மாதுரி தீட்சித்…! கலக்கல் போட்டோ ஷூட்…!

sathya suganthi

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்..பிரபலங்கள் இரங்கல்!

suma lekha

300 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை தெறிக்கவிட்ட Enjoy Enjaami பாடல்..!

Lekha Shree

தீபாவளிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம்..!

Lekha Shree

“தலைவா ரஜினிகாந்த்…!” – தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு சச்சின் வாழ்த்து..!

Lekha Shree

கணவரின் கைதுக்கு பின் ஷில்பா ஷெட்டி பதிவிட்ட முதல் பதிவு..!

Lekha Shree

வெளியானது Money Heist 5.. பதபதைக்க வைக்கும் நிமிடங்கள்..தப்பிப்பாரா Professor!

suma lekha

“காதலில் விழுந்தேன்!” – அன்பிற்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா..!

Lekha Shree

’அவரு புடிச்சிட்டாரு’.. பீஸ்ட் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்..!

suma lekha

என்.டி.ஆருக்கு ‘பாரத ரத்னா’ விருது கோரும் சிரஞ்சீவி…!

Lekha Shree