மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்த ஆபாச பதிவு… பேராசிரியர் கைது!


மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக பேஸ்புக்கில் ஆபாச கருத்துக்களை வெளியிட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக எஸ்.ஆர்.கே கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் ஷாஹர்யார் அலி என்பவர் கடந்த மார்ச் மாதம் ஆபாச பதிவு ஒன்றை பதிவிட்டார்.

Also Read  இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்திவிடாதீர்கள் - தயாரிப்பு நிறுவனமே சொன்ன அதிர்ச்சி தகவல்…!

அவர் மீது பிரோசாபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கல்லூரி நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்தது.

உடனே தனது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரினார்.

Also Read  “பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டால் போட்டுக்கொள்ளுங்கள்” - நிர்மலா சீதாராமன்

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனக்கூறி அவர் ஜாமின் மனுவை நிராகரித்தார்.

இம்மாதத் தொடக்கத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவர் முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

Also Read  பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர் மீது குவியும் பாலியல் புகார்கள்... நடந்தது என்ன?

அதனை தொடர்ந்து பிரோசாபாத் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவை உலுக்கும் கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 4,077 பேர் பலி

sathya suganthi

உபியில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை: சிறப்பு விசாரணை குழு அமைப்பு

Tamil Mint

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

Tamil Mint

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

Jaya Thilagan

காங்கிரஸ் காரிய கமிட்டி ஏப்.17ல் ஆலோசனை

Devaraj

வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு 7 நாட்கள் கட்டாய வீட்டுத்தனிமை – அதிரடி அறிவிப்பு

Devaraj

ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா… 56 ரயில்கள் ரத்து!

Lekha Shree

பாஜகவை அவர்கள் பாணியிலேயே அடிக்கும் மம்தா! 2024 தேர்தலிலுக்கான மாஸ்டர் பிளான்!

Lekha Shree

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

2021 குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு?

Tamil Mint

மகனுக்கு பரிசளிக்க ஒரு வருடத்தை செலவழித்த பாசமிகு தந்தை… எதற்காக தெரியுமா?

Lekha Shree

இது தான் கடைசி; மேரிகோம் அறிவிப்பால் அதிர்ச்சி!

Devaraj