a

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!


சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவர் தற்போது கைது செய்ப்பட்டுள்ளார்.

முன்னதாக, பிராமணர்களை குறிவைத்து இந்த விவகாரம் பூதாகரமாக ஆக்கப்பட்டதாக சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருந்தார். மேலும், தமிழக முதல்வர் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் அப்பள்ளிக்கு அரணாக இருப்பேன் என தெரிவித்திருந்தார்.

Also Read  இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

தற்போது இந்த விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் சுப்ரமணிய சுவாமி.

அதில், “தமிழகத்தில் தற்போது தேர்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சியின் கீழ் நடக்கும் பிரச்சனைகள் குறித்து உங்களின் கவனத்தை பெற இக்கடிதத்தை எழுதுகிறேன்.

Also Read  மீனவரை கொடூரமாக கொன்ற முதலை; காவிரி ஆற்றில் உலா வருவதால் மக்கள் பீதி!

ஹிட்லரின் ஆட்சியில் நடைபெற்றதை போல தற்போது தமிழகத்தில் பிராமணர்களை குறிவைத்து பல பிரச்சனைகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அதனால், ஆளுநராக நீங்கள் இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்னைகள் தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதால் ஆர்டிகள் 356-ஐ கொண்டுவர நான் பரிந்துரைக்கிறேன்.

Also Read  இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

இந்த விவகாரம் குறித்தும் தமிழகத்தில் பிராமணர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலினை விரிவான ரிப்போர்ட் ஒன்றை சமர்ப்பிக்க வலியுறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இக்கடிதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Shanmugapriya

இறந்த தாய் உடலருகே குட்டி யானை பாசப்போராட்டம்… கேரளாவில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Tamil Mint

தற்கொலைக்கு முயன்றாரா பிக்பாஸ் பிரபலம்?

Tamil Mint

செப்டம்பர் 7 ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பஸ், ரயில் சேவை :

Tamil Mint

கொரோனா தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் முதலில் போடவில்லை? – காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி

Tamil Mint

கருப்பு பூஞ்சை குணப்படுத்தக்கூடியதா? – தமிழக சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya

சசிகலா வருகையால் அச்சப்படுகிறதா எடப்பாடி அணி? ‘மனித வெடிகுண்டு’ சர்ச்சையால் செக் வைக்க முயற்சி!

Tamil Mint

பயணிகள் நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்

Tamil Mint

“11ம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Lekha Shree

விஜயகாந்த்-உதயநிதி ஸ்டாலின் திடீர் மீட்…! காரணம் இதுதானா…!

sathya suganthi

அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

Tamil Mint

“தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு இல்லை” – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Lekha Shree