a

PSBB பள்ளியில் நானும் மதுவந்தியும் டிரஸ்டிதான் – ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்


சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ராஜாகோபாலன், மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் எழுந்தது.

ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் தவறான குறுஞ்செய்திகள் அனுப்புவது, துண்டுடன் ஆன்லைன் வகுப்புக்கு வர சொல்வது என அடுக்கடுக்கான புகார்கள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது சுமர்த்தப்பட்டுள்ளது.

Also Read  முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

இந்த புகார் குறித்து தங்கள் கவனத்திற்கு எதுவும் வரவில்லை என்றும் இந்த புகார் வந்தால் அது குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நடிகரும் பள்ளியின் தலைவர்களில் ஒருவருமான ஒய்.ஜி.மகேந்திரன், பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியை தானோ தனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Also Read  "தூங்கக்கூட முடியல" - PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

தான் அந்த பள்ளியில் ஒரு டிரஸ்டிதான் என்றும் இந்த புகாரை பார்த்ததுமே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பள்ளிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்றும் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் இந்த பாலியல் புகார் குறித்து அனைவரும் தன்னிடம் கேட்கிறார்கள் என்றும் ஆனால் முழுக்க முழுக்க பிஎஸ்பிபி பள்ளியின் நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வது தனது தம்பியும் அவரது மனைவியும்தான் என்றும் இந்த புகார்கள் தனது தாய் பத்மாவின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  கு க செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: ஸ்டாலின் அதிரடி

இந்த நிலையின் ஒய்.ஜி. மகேந்திரனின் பதிலை கிண்டல் செய்யும் வகையில், சமூகவலைதளங்களில் டிரஸ்டி என்றால் என்ன என நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Tamil Mint

வைகோல் போருக்குள் பதுக்கப்பட்ட ரூ.ஒரு கோடி – வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய எம்எல்ஏவின் ஓட்டுநர் …!

Devaraj

அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

Lekha Shree

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

தடையை மீறி சென்னையில் ஸ்டாலின் உண்ணாவிரதம் !!

Tamil Mint

PIPETTE பயன்படுத்த வேண்டாம்…! 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்…!

Devaraj

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் கொடியேற்றினார்

Tamil Mint

மத்திய குழு சென்னை வந்தது

Tamil Mint

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கொரோனா நிதியுதவி.. எவ்வளவு வழங்கியுள்ளனர் தெரியுமா..?

Ramya Tamil

சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

Tamil Mint

“இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு” – தமிழக அரசு

Lekha Shree

அதிமுக செயற்குழுவில் 15 பரபரப்பு தீர்மானங்கள்

Tamil Mint