a

“ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!


பாலியல் புகாரின் உண்மை தன்மையை விசாரித்து தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக 270 படுக்கை வசதிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 25.05.2021

இப்பணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், மருத்துவ கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஒத்துழைப்பை மக்கள் கொடுத்ததால்தான் கொரோனா சங்கிலி உடைக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

Also Read  "சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்" - பிரபல நடிகை ஆவேசம்!

பின்னர் பாலியல் புகார்கள் குறித்த கேள்விக்கு, “ஆசிரியர்கள் மீதான புகாரை எதிர்கொள்ள நேற்றைய தினம் முதல்வர் ஒரு குழுவை அமைத்துள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் புகாரின் உண்மை தன்மையை விசாரித்து தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்

Devaraj

கவிதை நயத்தில் பேனர் வைத்த மதுப்பிரியர்கள்…! ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு நூதன கோரிக்கை…!

Devaraj

சென்னையை சீரமைக்க வருகிறது முதலமைச்சர் ஸ்டாலினின் ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ திட்டம்…!

Lekha Shree

பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை – மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

Devaraj

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று அறிவிப்பு!

Lekha Shree

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம்.

Tamil Mint

கார்த்தி சிதம்பரம், நயினார் நாகேந்திரனுக்கு என்று உறுதி

Tamil Mint

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் காலமானார்!

Tamil Mint

தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

காதலர் தினத்தன்று சென்னைக்கு வரும் பிரதமர் மோடி! பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

Tamil Mint

சென்னையில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர் – அதிர வைக்கும் தகவல்கள்

sathya suganthi

“ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும்” – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree