a

“பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ்


சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி) பள்ளியின் மாணவர்கள் பலர் அப்பள்ளியில் பணிபுரியும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார்களை முன்வைத்தனர்.

இப்பள்ளியை நடத்துபவர் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி விசாரணை..!

இந்த விவகாரம் பூதாகாரமானதை அடுத்து பல அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என பலர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரிக்க அப்பள்ளிக்கு சென்றனர். ஆனால் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், சிலர் அப்பள்ளி வளாகத்தில் சாதிவெறி நடைமுறையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

Also Read  மக்கள் நீதி மைய மூத்த தலைவர் கொரோனாவால் மரணம்

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “அந்த ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

அந்த ஆசிரியர் மாணவிகள் மட்டுமல்லாது மாணவர்களையும் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார் என பல புகார்கள் எழுந்துள்ளது. அந்த ஆசிரியருக்கு எதிரான ஆன்லைன் பிரச்சாரத்தை படை சின்மயி மற்றும் மாடல் கிருபாலி ஆகியோர் முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  9ம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை! - அதிர்ச்சி சம்பவம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்!

Tamil Mint

விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் வைகோ அறிக்கை

Tamil Mint

எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று – முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு  கொரோனா பரிசோதனை

Tamil Mint

நவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பம்

Tamil Mint

கொடுத்த கடனை திருப்பி கேட்டால் இப்படியா செய்வது…. அரசு நடத்துனருக்கு நடந்த கொடூரம்….

VIGNESH PERUMAL

மின் இணைப்பு வழங்க 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது…..

VIGNESH PERUMAL

“கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்” – தமிழக சுகாதாரத்துறை

Lekha Shree

பிரதமருக்கு திமுக எதிர்ப்பு

Tamil Mint

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

“சின்னத்திரையில் படிப்படியாக விலகிக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளேன்” – ராதிகா சரத்குமார்

Tamil Mint

கொடைக்கானலில் அதிசய சிலந்தி வலை… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree