பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது…!


சென்னை கே.கே.நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Also Read  அரசுப் பள்ளிகளில் இனி 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்

ஆன்லைன் வகுப்புகளில் அறைகுறை ஆடையுடன் பாடம் எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் ராஜகோபாலன்.

அவரை இந்த பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க காவல்துறை சார்பில் 5 நாட்கள் கோரப்பட்டது. ஆனால், சென்னை போக்சோ நீதிமன்றம் 3 நாட்கள் மட்டுமே காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

அதன்பின்னர் ராஜகோபாலன் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ராஜகோபாலனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Also Read  கொரோனா ஊரடங்கு தளர்வு : ரயில்கள் மீண்டும் இயக்கம்

அதனையடுத்து இந்த புகார்கள் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தற்போது ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – இன்று முதல் அமல்…!

sathya suganthi

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்லும் ஸ்டெர்லைட்

Tamil Mint

வீட்டு பணிப்பெண் வீட்டு உரிமையாளரிடம் கைவரிசை….

VIGNESH PERUMAL

“பாலியல் துன்புறுத்தலும் வன்கொடுமையாகவே கருதப்படும்” – மும்பை நீதிமன்றம்

Lekha Shree

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

குட்கா வழக்கு: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

தமிழகம்: டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் பாதிப்பு..!

Lekha Shree

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

கொரோனா பரவலை தடுக்க புதுக்கட்டுப்பாடுகள்…! இன்று அறிவிக்கிறது தமிழக அரசு…?

Devaraj

தடையை மீறி சென்னையில் ஸ்டாலின் உண்ணாவிரதம் !!

Tamil Mint