a

PSBB பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு


சென்னை கே.கே.நகரில் செயல்படும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த வழக்கில், பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளின் செல்போன் நம்பர்களுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, அரைக்குறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பு நடத்துவது என அடுக்கடுக்காய் பல்வேறு புகார்கள் சுமத்தப்பட்டுள்ளது.

Also Read  ராஜ் பவனை சுழற்றி அடிக்கும் கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர்

இது தொடர்பாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தொடரும் இராணுவ வீரர்களின் தற்கொலை… காரணம் என்ன….?

VIGNESH PERUMAL

வருகிறார் சசிகலா

Tamil Mint

கணீர் குரலில் விஜயகாந்த் பிரச்சாரம்! – புதிய யுக்தியை கையாளும் தேமுதிக!

Lekha Shree

கவிதை நயத்தில் பேனர் வைத்த மதுப்பிரியர்கள்…! ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு நூதன கோரிக்கை…!

Devaraj

கருப்பர் கூட்டம் செந்தில் திமுக ஐடி விங் ஊழியராம்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

Tamil Mint

தமிழகத்தில் ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்… 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர், வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு…!

Devaraj

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: சாட்டையை சுழற்றும் சென்னை போலீஸ் கமிஷனர்

Tamil Mint

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் விஷ மீன்கள்….. காரணம் இது தானா????

VIGNESH PERUMAL